பிக்னிக் வில்லேஜ்
பிக்னிக் வில்லேஜ் (Asramam Picnic Village) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தின், கொல்லம் நகரின் ஆசிரமம் என்ற பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கு மையமாகும்.
இந்த பொழுதுபோக்கு பூங்காவின் முன்னால் உப்பங்கழி உள்ளது. இந்தப் பூங்காவில் 200 ஆண்டு பழமையான அரசு விழுந்தினர் மாளிகை, படகுக் குழாம், குழந்தைகள் சாலைப் போக்குவரத்து பயிற்சி பூங்கா, நாத்ரிநிவாஸ் போன்ற பல அம்சங்களைக் கொண்ட ஒரு பெரிய சுற்றுலா வளாகமாக உள்ளது.[1]