பிசப் அருவி
பிசப் அருவி என்பது (Bishop Falls) என்பது இந்தியாவிலுள்ள மேகாலயா மாநில்த்தில் சில்லாங்கில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். இது இந்தியாவில் உள்ள உயரமான அருவிகளில் 22வது இடத்தில் உள்ளது .[1]
Bishop Falls | |
---|---|
அமைவிடம் | இந்தியா, மேகாலயா, சில்லாங் |
வகை | 3-tiered |
மொத்த உயரம் | 135 மீட்டர்கள் (443 அடி) |
நீர்வழி | உமியம் நதியின் துணையாறு |
அருவி
தொகுபிசப் அருவி 135 மீட்டர் (443 அடி)[2] உயரத்தில் இருந்து விழும் மூன்று அடுக்கு அருவியாகும். இந்தபிஷப் அருவி மற்றும் பீடோன் அருவிநீர் ஆகியவை இரட்டையர்கள் என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இரண்டு அருவிகளும் அதே செங்குத்தான ஒரே பள்ளத்தாக்கில் விழுந்துவிடுகின்றன.[3] பீடோன் அருவி மற்றும் பிசப் அருவி ஆகியவை தேசிய நெடுஞ்சாலை எண் 40 க்கு அருகில் மோப்ரெம்மில் உள்ளன.[4] மவ்லை எனுமிடத்திலிருந்துஒரு குறுகிய சாலையின் ஒரு காட்சி முனையில் இருந்து இரு அருவிகளையும் ஒன்றாகபார்க்க முடியும்.[5]
மேற்கோள்
தொகு- ↑ "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-08-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
- ↑ "Bishop Falls". World Waterfalls Database. Archived from the original on 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.
- ↑ "Shillong Attractions". must see india. Archived from the original on 2010-07-09. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.
- ↑ "Shillong Travel". Beadon Falls, Bishop Falls & Elephant Falls. Hill Stations in India. Archived from the original on 2010-06-24. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.
- ↑ "Shillong". Travelling in India. Archived from the original on 2010-07-03. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.