பிசியூ (சீன மொழி: 貔貅, pí xiū) ஒரு சீன தொனமவியல் கற்பனை விலங்கு ஆகும். இது சிங்கம் போன்ற தோற்றமும், இறகுகளும் கொண்டிருக்கும். சீனாவின் அரண்மனைகளுக்கு முன்னால் காவல் விலங்குகளாக பிசியுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

பிசியூ

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசியூ&oldid=2619192" இருந்து மீள்விக்கப்பட்டது