விசிய மொழி

(பிசிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


விசிய மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளை சேர்ந்த ஒசியானிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ ஆறரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி பிசி நாட்டில் பேசப்படுகிறது. ஆங்கிலம், பிசி இந்தி ஆகிய மொழிகளுடன் பிசித் தீவுகளின் ஆட்சி மொழியாக விளங்குகிறது.

பிசி மொழி/விசிய மொழி
Na vosa vaka-Viti
நாடு(கள்) பிஜி
பிராந்தியம்பிஜித் தீவு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
450,000 தாய்மொழியாக, 200,000 இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துவோர்  (date missing)
ஆத்திரோனேசியம்
  • மலாயோ- பாலினேசியக் குடும்பம்
    • ஓசியானியம்
      • நடுக்கிழக்கு ஓசியானியம்
        • நடுப் பசிபிக் மொழிப் பிரிவு
          • கிழக்கு பிஜிக் கிளை
            • பிசி மொழி/விசிய மொழி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 பிஜி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1fj
ISO 639-2fij
ISO 639-3fij
விசிய மொழி
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசிய_மொழி&oldid=3513563" இருந்து மீள்விக்கப்பட்டது