பிசீச்சு
பிசீச்சு (ஆங்கிலம்: Beseech) என்பது ஒரு கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது சுவீடன் நாட்டை சேர்ந்த ஒரு முன்னாள் இசைக்குழு. இன்று, இந்த இசைக்குழு இரண்டாகப் பிரிந்துவிட்டது.
இசைக்குழு உறுப்பினர்கள்
தொகு- எரிக் மோலாரின் (Erik Molarin) - வாய்ப்பாட்டு
- லோட்டா ஹோக்லின் (Lotta Höglin) - வாய்ப்பாட்டு
- ராபர்ட் வின்டர்வின்ட் (Robert Vintervind) - கித்தார்
- மேன் எங்ஸ்டிராம் (Manne Engström) - கித்தார்
- ஜோனாஸ் ஸ்டிராம்பர்க் (Jonas Strömberg) - டிரம்ஸ் (drums)
- மைக்கேல் பேக் (Mikael Back) - கீபோர்ட் (keyboard)
- டேனியல் எலொஃப்ஸன் (Daniel Elofsson) - பாஸ் (bass) கித்தார்