பிசுகோமவுன் பவன்

இந்தியாவின் பட்னா நகர வானளாவி

பிசுகோமவுன் பவன் (Biscomaun Bhawan) இந்தியாவின் பிகார் மாநிலம் பட்னா நகரத்திலுள்ள மிக உயரமான கட்டிடம் ஆகும். பீகாரின் பல நிர்வாக அலுவலகங்கள் இங்கு உள்ளன.[1] 71 மீட்டர் உயரம் கொண்ட இது ஒரு பொதுக் கட்டிடமாகும். பீகார், இந்திய அரசின் சில அலுவலகங்கள், சில தனியார் நிறுவன அலுவலகங்கள்,[2] நாளந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பல முக்கிய அலுவலகங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. பீகார் மற்றும் கிழக்கு இந்தியா முழுவதையும் ஒப்பிடுகையில் பிந்து பலூச்சி எனப்படும் சுழலும் உணவகம்[3] மற்றும் மென்பொருள் பூங்காவைக் கொண்ட ஒரே கட்டிடம் இதுவாகும்.

பிசுகோமவுன் பவன்
Biscomaun Bhawan
பிசுகோமவுன் பவன்
Map
பொதுவான தகவல்கள்
வகைகட்டிடம்
கட்டிடக்கலை பாணிநவீனம்
இடம்பட்னா, பீகார், இந்தியா
முகவரிமேற்கு காந்தி மைதானப் பூங்கா
ஆள்கூற்று25°37′13″N 85°08′22″E / 25.620337°N 85.139448°E / 25.620337; 85.139448
தற்போதைய குடியிருப்பாளர்பீகார் அரசாங்கம்
துவக்கம்1971
கட்டுவித்தவர்பீகார் முதலமைச்சர்களின் பட்டியல்
உரிமையாளர்பீகார் அரசாங்கம்
நிலக்கிழார்பீகார் அரசாங்கம்
உயரம்71 m
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை18

முக்கியமான அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் தொகு

  • மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம், பாட்னா
  • வெளிநாட்டு பொது வர்த்தக இயக்குநர்
  • இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா, பாட்னா
  • நாளந்தா திறந்தநிலை பல்கலைக்கழக அலுவலகம்
  • கிழக்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் மத்திய தகவல் மன்றம்
  • பிந்து பலூச்சி சுழலும் உணவகம்
  • மாவட்ட போக்குவரத்து அலுவலகம்
  • பீகார் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம்

மேற்கோள்கள் தொகு

  1. Joy Sengupta (16 July 2015). "Dial Biscomaun for all govt scheme queries". The Telegraph இம் மூலத்தில் இருந்து 21 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150721180823/http://www.telegraphindia.com/1150716/jsp/bihar/story_31790.jsp. பார்த்த நாள்: 9 October 2016. 
  2. Piyush Kumar Tripathi (23 February 2014). "Bihar links destiny to tryst with IT". The Telegraph இம் மூலத்தில் இருந்து 6 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140306013409/http://www.telegraphindia.com/1140223/jsp/frontpage/story_18012751.jsp. பார்த்த நாள்: 9 October 2016. 
  3. "Pind Balluchi, Biscomaun Towers at TripAdvisor". பார்க்கப்பட்ட நாள் 14 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுகோமவுன்_பவன்&oldid=3802290" இலிருந்து மீள்விக்கப்பட்டது