பிசுலாமா மொழி
பிசுலாமா மொழி என்பது கிரோயோல் மொழிகளை சேர்ந்த ஆங்கில கிரியோல் மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி வனுவாட்டு நாட்டின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ இரண்டு இலட்ச மக்களால் பேசப்படுகிறது.
பிசுலாமா | |
---|---|
பிராந்தியம் | வனுவாட்டு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 6,200 (முதல் மொழி), 200,000 (மேலதிக மொழி) (date missing) |
கிரியோல் மொழி
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | வனுவாட்டு |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | bi |
ISO 639-2 | bis |
ISO 639-3 | bis |