பிசுவஜித் தத்தா

இந்திய அரசியல்வாதி

பிசுவஜித் தத்தா (Biswajit Datta) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2] இவர் கோவாய் சட்டமன்றத் தொகுதிக்கு 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர்.

பிசுவஜித் தத்தா
Biswajit Datta
சட்டமன்ற உறுப்பினர்-திரிபுரா
பதவியில்
2013–2018
முன்னையவர்சமீர் தேப் சர்க்கார்
தொகுதிகோவாய்
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தொழில்அரசியல்வாதி

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ali, Syed Sajjad (1 September 2019). "Senior CPI(M) leader joins BJP in Tripura". தி இந்து. https://www.thehindu.com/news/national/other-states/senior-cpim-leader-joins-bjp-in-tripura/article24835921.ece. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுவஜித்_தத்தா&oldid=3946867" இலிருந்து மீள்விக்கப்பட்டது