பிச்சாட்டூர்

ஆந்திரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம்

பிச்சாட்டூர் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]

ஆட்சி

தொகு

இந்த மண்டலத்தின் எண் 20. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சத்தியவேடு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

தொகு

இந்த மண்டலத்தில் பதினேழு ஊர்கள் உள்ளன. அவை:

  1. முடியூர்
  2. கீழபூடி
  3. பிச்சாட்டூர்
  4. ரெப்பலபட்டு
  5. ராமகிரி
  6. ராஜநகரம்
  7. அப்பம்பட்டு
  8. வேலூர்
  9. நீரவோய்
  10. வெங்களத்தூர்
  11. ராமாபுரம்
  12. சிவகிரி
  13. புலிபாடு கோவர்தனகிரி
  14. கரூர் கிருஷ்ணகிரி
  15. புலிகுன்றம்
  16. சிலமத்தூர் பங்களா
  17. ஷம்ஷீர் பகதூர்‌பேட்டை

சான்றுகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிச்சாட்டூர்&oldid=3563321" இலிருந்து மீள்விக்கப்பட்டது