பிஜி சாரணர் சங்கம்

பிஜி சாரணர் சங்கம் என்பது ஓர் தேசிய சாரணர் சங்கம் ஆகும். இது உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 164 தேசிய சாரணர் சங்கங்களிலும் ஒன்றாகும்.[1] இது ஆசிய பசுபிக் சாரணப் பிராந்தியத்தினுள் அடங்குகின்றது.[2] 2010இல் இடம்பெற்ற கணக்கெடுப்புகளுக்கு அமைவாக இச்சாரணர் சங்கத்தில் 3,926 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

பிஜி சாரணர் சங்கம்
Fiji Scouts Association
Membership3,926
தொடர்புஉலக சாரணர் சம்மேளனம்
Scouting portal

மேற்கோள்கள்

தொகு
  1. "There are currently 164 National Scout Organizations in the world". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "National Scout Organizations". Archived from the original on 2016-09-08. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜி_சாரணர்_சங்கம்&oldid=3573930" இலிருந்து மீள்விக்கப்பட்டது