பிட்டுக் குழல்
பிட்டுக் குழல் என்பது பிட்டு அவிக்கப் பயன்படும் குழல் ஆகும். இது மூங்கிலிலோ அல்லது அலுமினியத்திலோ செய்யப்படும். இதன் அடியில் நீராவி போகக் கூடியவாறு ஓட்டை துளைக்கப்பட்ட அச்சு இருக்கும். இந்தப் குழலை பிட்டுச் சட்டி மீது வைத்து பிட்டு அவிப்பர்.
சான்றுகள்
தொகு- புட்டு மற்றும் கடலை கறி, கேரள சுற்றுலாத்துறை இணையப் பக்கம்