பிந்த் ஜுபைல்

பிந்த் ஜுபைல் (Bint Jbeil) தெற்கு லெபனானின் நபாதி ஆளுநரகம் மற்றும் பின்த் ஜபீல் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். இது பைப்லோஸ் மலையின் மகள் எனக்கருதப்படுகிறது. 1932ஆம் ஆண்டு முதல் லெபனான் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை என்பதால்[1] , இந்நகரத்தின் மக்கள் தொகை துல்லியமாக தெரியவில்லை. இருப்பினும் இதன் மக்கள் தொகை 2001ஆம் ஆண்டில் 30,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிந்த் ஜுபைல்
Bint Jbail
بنت جبيل
நகரம்
பிந்த் ஜுபைல் Bint Jbail is located in Lebanon
பிந்த் ஜுபைல் Bint Jbail
பிந்த் ஜுபைல்
Bint Jbail
ஆள்கூறுகள்: 33°07′15″N 35°26′1″E / 33.12083°N 35.43361°E / 33.12083; 35.43361
Grid position190/280
நாடு லெபனான்
ஆளுநரகம்நபாதி ஆளுநரகம்
மாவட்டம்பிந்த் ஜுபைல்
பரப்பளவு
 • மொத்தம்9.10 km2 (3.51 sq mi)
ஏற்றம்
700 m (2,300 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்30,000

மக்கள் தொகை

தொகு

இதன் மக்கள் தொகையில் சியா இசுலாம் 90%, லெபனான் கிறித்தவர்கள் 10% ஆக உள்ளனர்.

படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "UNHCR | Refworld | World Directory of Minorities and Indigenous Peoples - Lebanon : Overview". Archived from the original on 2013-01-17. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்த்_ஜுபைல்&oldid=4104955" இலிருந்து மீள்விக்கப்பட்டது