பினோச்சியோ (1940 திரைப்படம்)

பினோச்சியோ (Pinocchio) என்பது 1940 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஆர் கே ஒ ரேடியோ பிக்சர்சால் வெளியிடப்பட்ட ஒரு இயங்குபட இசை கற்பனை திரைப்படமாகும். இது கார்லோ கோலோடி எழுதிய இத்தாலிய குழந்தைகள் புதினமான தி அட்வென்சர்ஸ் ஆப் பினோச்சியோவை அடிப்படையாகக் கொண்டதாகும். டிஸ்னி நிறுவனம் தயாரித்த இரண்டாவது இயங்குபட திரைப்படம் இதுவாகும். தங்களது முதல் படமான ஸ்நோ வைட் அண்ட் த செவன் ட்வார்ப்ஸின் வெற்றிக்குப் பிறகு இதனை டிஸ்னி நிறுவனம் தயாரித்தது.

பினோச்சியோ
இயக்கம்மேற்பார்வை
இயக்குனர்கள்

பென் ஷார்ப்ஸ்டீன்
ஹேமில்டன் லுஸ்கே
வரிசை
இயக்குனர்கள்

பில் ராபர்ட்ஸ்
நார்மன் பெர்குசன்
ஜாக் கின்னே
வில்பிரட் ஜாக்சன்
டி. ஹீ
தயாரிப்புவால்ட் டிஸ்னி
மூலக்கதைதி அட்வெஞ்சர்ஸ் ஆஃப் பினோச்சியோ
படைத்தவர் கார்லோ
கோல்லோடி
திரைக்கதைடெட் சியர்ஸ்
ஓட்டோ இங்கிலான்டர்
வெப் ஸ்மித்
வில்லியம் கோட்ரெல்
யாக்கோபு சபோ
எர்ட்மன் பென்னர்
அரேலியஸ் பட்டக்லியா
இசைலெயிக் ஹார்லைன்
பால் ஜே. ஸ்மித்
நடிப்புக்லிஃப் எட்வர்ட்ஸ்
டிக்கி ஜோன்ஸ்
கிரிஸ்டியன் ரப்
மெல் பிலான்க்
வால்டர் கட்லெட்
சார்லஸ் ஜுடெல்ஸ்
ஈவ்லின் வெனபுல்
ஃபிராங்கி தரோ
துர்ல் ராவென்ஸ்கிராப்ட்
கலையகம்வால்ட் டிஸ்னி
புரடக்சன்ஸ்
விநியோகம்ஆர்கேஓ ரேடியோ
பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 7, 1940 (1940-02-07)(சென்டர் தியேட்டர்)
பெப்ரவரி 23, 1940 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்1:28 மணி நேரம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$2.29 மில்லியன் (16.4 கோடி)[1]
மொத்த வருவாய்>ஐஅ$164 மில்லியன் (1,172.9 கோடி)

உசாத்துணை தொகு

  1. Barrier 1999, ப. 269–73.