பிம்லா செளத்ரி

இந்திய அரசியல்வாதி

பிம்லா சௌத்ரி (Bimla Chaudhary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினரான இவர் அரியானா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அரியானாவின் குர்கான் மாவட்டத்திலுள்ள பட்டௌதி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதிதுவப்படுத்தினார். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. Archived from the original on 24 December 2017. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிம்லா_செளத்ரி&oldid=3675521" இலிருந்து மீள்விக்கப்பட்டது