பியத்மாந்து

வியமாந்து என்பது ஐரோப்பாவில் உள்ள இத்தாலியின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு பகுதி ஆகும். இதன் தலைநகரம் துரின் ஆகும். இப்பகுதியின் பரப்பளவு 25,399 சதுர கி.மீ. ஆகும். இப்பகுதியில் 4.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பரவலாக பேசப்படும் மொழி வியமாந்து மொழி ஆகும். இங்கு ஆக்சிதமும் சிலரால் பேசப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியத்மாந்து&oldid=1677168" இலிருந்து மீள்விக்கப்பட்டது