பியாந்த் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

பியாந்த் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அல்லது பி.சி.இ.டி குர்தாஸ்பூர் (Beant College of Engineering and Technology or BCET Gurdaspur) என அறியும் இது, இந்திய பஞ்சாப் மாகாணத்தின் குருதாசுபூரில் அமைந்துள்ளது. ஒரு கல்விசார் தன்னாட்சி மற்றும் தேசிய அங்கீகாரம் வாரியத்தின் (NBA) அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரியான இது, பல்வேறு பொறியியல் துறைகளில் கல்வி அளிக்கிறது. மேலும், ஏழு கல்வி சார்ந்த மற்றும் இரண்டு நிர்வாக துறைகள் கொண்டு இயங்கும் இக்கல்லூரி, பஞ்சாப்பின் முதன்மையான பொறியியல் கல்லூரி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[1]

பியாந்த் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
Beant College of Engineering and Technology
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1994; திறக்கப்பட்டது 1995
பட்ட மாணவர்கள்1560
அமைவிடம், ,
32°03′41″N 75°26′28″E / 32.0613°N 75.4411°E / 32.0613; 75.4411
வளாகம்நகர்ப்புறம், பரப்பளவு 70 ஏக்கர்
முதல்வர்டாக்டர், ஓம் பால் சிங்
இணையதளம்B.C.E.T. Gurdaspur

சான்றாதாரங்கள்

தொகு
  1. "About BCET". www.bcetgsp.ac.in (ஆங்கிலம்) - 2009-2010. பார்க்கப்பட்ட நாள் 2016-07-30.