பியூச்சிவாரா அணை

சப்பான் நாட்டிலுள்ள ஓர் அணை

புச்சிவாரா அணை (Fujiwara Dam) சப்பான் நாட்டின் குன்மா மாகாணத்தின் மினாகாமி நகரத்தில் அமைந்துள்ளது. கற்காரை புவியீர்ப்பு வகை அணையாக 95 மீட்டர் உயரமும் 230 மீட்டர் நீளமும் கொண்டதாக புச்சிவாரா அணை கட்டப்பட்டுள்ளது. மினாகாமி நகரத்திற்கு வடக்கில் 14 கிலோமீட்டர் தொலைவில் தோன் ஆற்றின் மீது இந்த அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்தி பயன்பாட்டுக்காக புச்சிவாரா அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 401 சதுர கிலோ மீட்டர்களாகும். 52,490,000 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1957 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

புச்சிவாரா அணை
Fujiwara Dam
பியூச்சிவாரா அணை is located in யப்பான்
பியூச்சிவாரா அணை
Location of புச்சிவாரா அணை
Fujiwara Dam in யப்பான்
நாடுசப்பான்
அமைவிடம்மினாகாமி நகரம்
புவியியல் ஆள்கூற்று36°48′16″N 139°02′12″E / 36.80444°N 139.03667°E / 36.80444; 139.03667
நிலைசெயல்பாட்டில் உள்ளது
கட்டத் தொடங்கியது1951
திறந்தது1957
அணையும் வழிகாலும்
வகைகற்காரை புவியீர்ப்பு வகை
தடுக்கப்படும் ஆறுதோன் ஆறு
உயரம்95 m (312 அடி)
நீளம்230 m (755 அடி)
கொள் அளவு415,000 m3 (542,800 cu yd)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு52,490,000 m3 (42,554 acre⋅ft)
செயலில் உள்ள கொள் அளவு35,890,000 m3 (29,096 acre⋅ft)
நீர்ப்பிடிப்பு பகுதி401 km2 (155 sq mi)
மேற்பரப்பு பகுதி1.69 km2 (1 sq mi)
இயல்பான ஏற்றம்651 m (2,136 அடி)
மின் நிலையம்
பணியமர்த்தம்1956
ஹைட்ராலிக் ஹெட்92 m (302 அடி)
சுழலிகள்1 x 23 மெகா வாட்டு பிரான்சிசு வகை
நிறுவப்பட்ட திறன்23 மெகா வாட்டு

மேற்கோள்கள் தொகு

  1. "Tokyo Electric Power Co. power plant Fujiwara" (in Japanese). Suiryoku. பார்க்கப்பட்ட நாள் 17 February 2012.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Tokyo Electric Power Co. power plant Tamahara" (in Japanese). Suiryoku. பார்க்கப்பட்ட நாள் 17 February 2012.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூச்சிவாரா_அணை&oldid=3504429" இலிருந்து மீள்விக்கப்பட்டது