பியூட்டர்
பியூட்டர் (Pewter) தகரம், நாகம், அந்திமனி, செம்பு, விசுமது என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இது வலிமையானதாகவும் பாரம் குறைந்ததாகவும் காணப்படும்.
பொதுவாக பியூட்டரில் 85–99% தகரமும் நாகம், அந்திமனி, செம்பு, விசுமது முதலானவற்றைக் கொண்டும் காணப்படும். இது குறைந்த உருகு நிலையை உடையது. கலப்புலோகக் கூறுகளின் உண்மையான அளவு விகிதத்திற்கு ஏற்ப இது 170–230 °C (338–446°F), வரை மாறுபடும்.[1] .[2]
பயன்பாடுகள்
தொகுநீர்த் திருகுபிடி, தட்டுகள், வாகனங்களின் பிஸ்டன், முசலம் முதலானவை தயாரிக்கப் பயன்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Campbell 2006, ப. 207.
- ↑ Skeat 1893, ப. 438–439.