கலப்புலோகங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இக் கலப்புலோகங்களின் பட்டியல் ஒரு முற்றுப்பெறாத பட்டியல் ஆகும். கலப்புலோகங்களின் அடிப்படை உலோகத்தின் பெயரின் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. அத் தலைப்புக்களின் கீழ் வரிசைப்படுத்தலுக்கு குறிப்பிட்ட ஒழுங்கு எதுவும் இல்லை. சில முக்கியமான கலக்கும் உலோகங்கள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.[1][2][3]
அலுமீனியத்தின் கலப்புலோகங்கள்
தொகு- அலுமீனியம்-லித்தியம் (லித்தியம்)
- துராலுமின் (செப்பு)
- நாம்பே (அலுமீனியத்துடன், வெளியிடப்படாத ஏழு வேறு உலோகங்கள்)
- சிலுமின் (சிலிக்கான்)
- ஏஏ-8000
- மக்னாலியம் (5% மக்னீசியம்)
- வேறு சிக்கலான கலப்புலோகங்கள்
- அல்னிக்கோ (நிக்கல், கோபால்ட்)
செம்பின் கலப்புலோகங்கள்
தொகுதகரக் கலப்புலோகங்கள்
தொகுஇந்தியம்
தொகு- பீல்ட்டின் உலோகம் (பிஸ்மத், தகரம்)
இரும்பு
தொகு- உருக்கு (கரிமம்)
- துரு ஏறா உருக்கு (குரோமியம், நிக்கல்)
- சிலிக்கான் உருக்கு (சிலிக்கான்)
- கருவி உருக்கு (தங்ஸ்தன் அல்லது மங்கனீசு)
- குரோமோலி (குரோமியம், மொலிப்தெனம்)
- டமாஸ்கஸ் உருக்கு
- எச்எஸ்எல்ஏ உருக்கு
- ரெனால்ட்ஸ் 531
- வூட்ஸ் உருக்கு
- இரும்பு
- அந்திராசைட்டு இரும்பு (கரிமம்)
- வார்ப்பிரும்பு (கரிமம்)
- பன்றியிரும்பு (கரிமம்)
- பெர்னிக்கோ (நிக்கல், கோபால்ட்)
- எல்இன்வார் (நிக்கல், குரோமியம்)
- இன்வார் (நிக்கல்)
- கோவார் (கோபால்ட்)
- இரும்புக் கலப்புலோகங்கள்
ஈயக் கலப்புலோகங்கள்
தொகு- மொலிப்தோசாக்கோஸ் (செப்பு)
மேற்கோள்கள்
தொகு- ↑ Hunter, Christel (2006). Aluminum Building Wire Installation and Terminations பரணிடப்பட்டது 2014-02-05 at the வந்தவழி இயந்திரம், IAEI News, January–February 2006. Richardson, TX: International Association of Electrical Inspectors.
- ↑ Hausner(1965) Beryllium its Metallurgy and Properties, University of California Press
- ↑ "Ultimet® alloy - Nominal Composition". Haynes International. Archived from the original on October 5, 2016. பார்க்கப்பட்ட நாள் October 4, 2016.