பியூபோ கொட்டகமய்

பியூஃபோ கொட்டகமை
Bufo kotagamai
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. kotagamai
இருசொற் பெயரீடு
Bufo kotagamai
Feonando & Dayawansa, 1994

பியூஃபோ கொட்டகமை (Bufo Kotagamai) இலங்கைக்கு உரித்தான பியூபோனிடே குடும்பத்தைச் சேர்ந்த தேரை இனமாகும். இலங்கையின் புகழ்மிக்க விலங்கியலாளரான சரத் கொட்டகமாவின் பெயரால் இவ்விலங்கு அழைக்கப்படுகிறது.

தோற்றம்

தொகு

முதுகுப்புறம் கபிலம் அல்லது செம்மஞ்சள் நிறமுடையது. வயிற்றுப்புறம் இளநிறமானது. உலர்ந்த சருமம் கொண்டது. சருமத்தில் திறள் போன்ற கரணைகள் காணப்படும். கண்களிடையே இள நிறமான மூன்று கோடுகள் காணப்படும்.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூபோ_கொட்டகமய்&oldid=2122815" இலிருந்து மீள்விக்கப்பட்டது