பியூ ஆராய்ச்சி மையம்
பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) அமெரிக்க லாபநோக்கமற்ற அமைப்பாகும். அமெரிக்க மற்றும் உலக நாடுகளில் சமூகப் பிரச்சனைகள், பொதுமக்கள் கருத்துகள் மற்றும் மக்கள் தொகையியல் போக்குகள் குறித்து ஆராய்ச்சி செய்வது இந்த மையத்தின் நோக்கமாகும். இதன் தலைமையிடம் அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி. பகுதியில் இயங்குகிறது.[1] பொதுமக்களிடம் தொலைபேசி மற்றும் ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு சமூக, அரசியல், மக்கள்தொகை பரம்புகள் குறித்து கருத்துக் கணிப்பு தரவுகளை சேகரித்து ஆய்வு செய்கிறது.[3] பியூ தொண்டு நிறுவனத்தின் கீழ் பியூ ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.[4][5]பியூ ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் ஆராய்ச்சியில் கிடைத்த தரவுகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுகிறது.[6][7] [8][9]
Established | 2004 |
---|---|
Chairman | மைக்கேல் எக்ஸ். தெல்லி கார்பினி |
தலைவர் | மைக்கேல் திமோக் |
Staff | 160+[1] |
Budget | வரவு-செலவு: $44,409,611 செலவு: $35,069,976 (FYE June 2016)[2] |
Location | வாசிங்டன், டி. சி., அமெரிக்கா |
Address | 1615 எல் தெரு, என் டபுள்யூ வளாக எண் 800 வாசிங்டன், டி. சி. |
Website | www |
இதன் ஆராய்ச்சி தளங்கள்
தொகுஆண்டு தோறும் பியூ ஆராய்ச்சி மையம் கீழ்கண்ட தளங்களிலும் கருத்துக் கணிப்பு நடத்துகிறது.:[1][10]
- அமெரிக்கவின் அரசியல் மற்றும் கொள்கை
- இதழியியல் மற்றும் ஊடகங்கள்
- அமெரிக்கச் சமூகம் மற்றும் மக்கள் தொகையியல் போக்குகள்
- இணையம் மற்றும் தொழில்நுட்பம்
- அறிவியல் மற்றும் சமூகம்
- மாந்தரினம் மற்றும் இனக்குழுக்கள்
- சமயம் மற்றும் பொது வாழ்க்கை
- உலகளாவிய அணுகுமுறைகள் மற்றும் போக்குகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Pew Research Center (n.d.). "About Pew Research Center". பார்க்கப்பட்ட நாள் June 16, 2021.
- ↑ "Pew Research Center" (PDF). Foundation Center. பார்க்கப்பட்ட நாள் June 18, 2018.
- ↑ "Our survey methodology in detail". Pew Research Center Methods (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-26.
- ↑ Lesley, Alison (May 18, 2015). "Pew Research Finds Jews & Hindus are More Educated & Richer". World Religion News. http://www.worldreligionnews.com/religion-news/christianity/pew-research-finds-jews-hindus-are-more-educated-richer.
- ↑ "Company Overview of The Pew Charitable Trusts". Bloomberg L.P.. December 29, 2015. https://www.bloomberg.com/research/stocks/private/board.asp?privcapId=3534933.
- ↑ "Archive: State of the News Media". Pew Research Center's Journalism Project (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-06-25. பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
- ↑ "How Religious Restrictions Have Risen Around the World". Pew Research Center's Religion & Public Life Project (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-07-15. பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
- ↑ "Religion restrictions increase". The Columbian (in ஆங்கிலம்). 2019-07-20. பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.
- ↑ "How Religious Restrictions Have Risen Around the World". Pew Research Center (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-07-15. பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.
- ↑ Pew Research Center (n.d.). "Research Topics". பார்க்கப்பட்ட நாள் June 16, 2021.