பிரகத்கதை
பிரகத்கதை (Bṛhatkathā) கிபி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் குணாதித்தியர் எனும் கவிஞர் பைசாச மொழியில் இயற்றிய பெரிய கதைகள் கொண்ட காவிய நூலாகும். தற்போது இந்நூல் கிடைக்கப்பெறவில்லை எனினும், இந்நூலைத் தழுவி கொங்குவேளிர் எனும் சமண முனிவர் தமிழ் மொழியில் பெருங்கதை கதை நூலை இயற்றியுள்ளார்.
பிரகத்கதை | |
---|---|
by குணாதித்தியர் | |
Language | பைசாசம் |
Form | காவியம் |
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Lacôte 1923, pp 22-25.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Lacôte, Felix; Tabard, A. M. (translator) (1923). Essay on Gunādhya and the Brhatkathā. Bangalore City: Bangalore Press.
{{cite book}}
:|first2=
has generic name (help) (reprint, from the Quarterly Journal of the Mythic Society, of Tabard's translation of Lacôte 1908: வார்ப்புரு:Internet Archive) - Nelson, Donald (1974). The Bṛhatkathā: A Reconstruction from Bṛhatkathāślokasaṃgraha, Peruṅkatai and Vasudevahiṃḍi. University of Chicago. (PhD Dissertation)
- Nelson, Donald (August 1978). "Bṛhatkathā Studies: The Problem of an Ur-text". Journal of Asian Studies (Association for Asian Studies) XXXVII (4): 663–676. doi:10.2307/2054369.
- Penzer, N. M. (1924). The Ocean of Story, being C.H. Tawney's Translation of Somadeva's Kathā Sarit Sāgara (or Ocean of Streams of Story). London: Chas. J. Sawyer. Vol I, Vol II, Vol III, Vol IV, Vol V, Vol VI, Vol VII, Vol VIII, Vol IX, வார்ப்புரு:Internet Archive, or as proofread HTML eBook Volume 1-9, including thousands of notes and large appendixes.
- Vijayalakshmy, R. (1981). A Study of the Peruṅkatai: an authentic version of the story of Udayana. Madras: International Institute of Tamil Studies.
- Winternitz, Moriz (1 January 1985). History of Indian Literature. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0056-4.