பிரகார் சனசக்தி கட்சி

பிரகார் சனசக்தி கட்சி (Prahar Janshakti Party) (PHJSP ) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். பிரகார் சனசக்தியானது 1999 இல் ஓம்பிரகாசு பாபராவ் காது என்பவரால் விவசாயிகள் மேம்பாட்டின் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டது.

பிரகார் சனசக்தி கட்சி
சுருக்கக்குறிPHJSP
தலைவர்ஓம்பிரகாசு பாபராவ் கது
நிறுவனர்ஓம்பிரகாசு பாபராவ் கது
தொடக்கம்அச்சல்பூர், மகாராட்டிரா
கொள்கைவிவசாயம்
நிறங்கள்    
கூட்டணி *பரிவர்தன் மகாசக்தி அகாடி (2024 - தற்போது)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 545
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மகாராட்டிர சட்டமன்றம்)
0 / 288
இணையதளம்
https://www.praharjanshaktiparty.com/
இந்தியா அரசியல்

2024 தேர்தல்

தொகு

2024 இல் நடைபெற்ற மகாராட்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, பிரகார் சனசக்தி கட்சிக்கு மட்டை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.[1] இக்கட்சியானது பரிவர்தன் மகாசக்தி கூட்டணியில் இணைந்து 38 வேட்பாளர்களை போட்டியிடச் செய்தது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Urunkar, Salil (16 Aug 2024). "Vanchit Bahujan Aghadi Gets 'Gas Cylinder' Symbol; Prahar Party Secures 'Bat". thebridgechronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-06.
  2. "Parivartan Mahashakti to contest 121 seats in Maharashtra". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-06.
  3. Bose, Mrityunjay (2024-11-23). "Maharashtra Assembly Elections 2024: Smaller parties, Independents rejected". www.deccanherald.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகார்_சனசக்தி_கட்சி&oldid=4156243" இலிருந்து மீள்விக்கப்பட்டது