பிரகாஷ் காரத்

இந்திய அரசியல்வாதி

பிரகாஷ் காரத் (பிறப்பு: பிப்ரவரி 7, 1948) ஒரு இந்திய பொதுவுடமை அரசியல்வாதி. அவர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) இன் பொது செயலாளராக 2005 முதல் 2015 வரை பணியாற்றியவர்.தற்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஆவார்.[1][2][3]

பிரகாஷ் காரத்
2005இல் பிரகாஷ் காரத்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) இன் முன்னாள் பொது செயலாளர்
பதவியில்
11 ஏப்ரல் 2005 – 19 ஏப்ரல் 2015
முன்னையவர்ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்
பின்னவர்சீத்தாராம் யெச்சூரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 பெப்ரவரி 1948 (1948-02-07) (அகவை 76)
பர்மா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
துணைவர்பிருந்தா காரத்
வாழிடம்(s)புதுதில்லி, இந்தியா
As of ஜனவரி 27, 2007
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "பிரகாஷ் காரத் மிண்டும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) இன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்". தி இந்து (சென்னை, இந்தியா). ஏப்ரல் 3, 2008 இம் மூலத்தில் இருந்து 2012-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107152502/http://www.hindu.com/holnus/000200804031422.htm. 
  2. "காரத் மிண்டும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)இன் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்". Archived from the original on 2009-02-19. பார்க்கப்பட்ட நாள் 2013-03-15.
  3. பிரகாஷ் காரத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)இன் பொது செயலாளரானார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாஷ்_காரத்&oldid=4086732" இலிருந்து மீள்விக்கப்பட்டது