பிரசன்னா வெங்கடேஸ்வரர் கோயில், அப்பலயகுந்தா

ஆந்திராவில் உள்ள வைணவக் கோயில்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் Sri Prasanna Venkateswara Swamy Temple இந்தியாவின் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், திருப்பதியில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள அப்பலயகுண்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ கோயில் ஆகும். இந்த கோயிலின் மூலவர் பிரசன்னா வெங்கடேஸ்வரா் ஆவார். மற்ற வழக்கமான வெங்கடேஸ்வரர் கோயில்களைப் போல் இல்லாமல் மூலவரின் வலது கை அபய முத்திரை காட்டியவாறு உள்ளது. [1]

சிறீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில்
பிரசன்னா வெங்கடேஸ்வரர் கோயில், அப்பலயகுந்தா is located in ஆந்திரப் பிரதேசம்
பிரசன்னா வெங்கடேஸ்வரர் கோயில், அப்பலயகுந்தா
ஆந்திரப் பிரதேசத்தில் இருப்பிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திர பிரதேசம்
மாவட்டம்:சித்தூர்
அமைவு:அப்பலயகுந்தா, திருப்பதி
ஆள்கூறுகள்:13°32′14.7″N 79°28′39.4″E / 13.537417°N 79.477611°E / 13.537417; 79.477611
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டிடக்கலை
வரலாறு
கோயில் அறக்கட்டளை:திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள்
இணையதளம்:tirumala.org

வரலாறு

தொகு

இந்த கோயில் கி.பி 1232 ஆம் ஆண்டில் காா்வேடினகரம் மன்னா் சிறீ வெங்கட பெருமாள ராஜீ பிரம்மதேவா மகாராஜாவால் கட்டப்பட்டது. [1]

நிா்வாகம்

தொகு

இந்த கோயிலை 1988 முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் நிா்வகிக்கின்றனா்.[1]

மேலும் காண்க

தொகு
  • Hindu Temples in Tirupati
  • List of Temples under Tirumala Tirupati Devasthanams(TTD)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "SRI PRASANNA VENKATESWARA SWAMY TEMPLE, APPALAYAGUNTA". Tirumala Tirupati Devastanams. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)