பிரசாத் கோன்கர்
பிரசாத் கோன்கர் (Prasad Gaonkar) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோவா மாநிலத்தினைச் சார்ந்தவர். கோவா சட்டமன்றத்திற்கு 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் சுயேச்சையாக சான்குயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] இவர் 2017இல் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரித்தார். கோவா வன மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.[2][3][4]
பிரசாத் கோன்கர் | |
---|---|
கோவா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2017–பதவியில் | |
முன்னையவர் | சுபாஷ் பால் தேசாய் |
தொகுதி | சான்குயம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரசாத் கோன்கர் 30 ஆகத்து 1976 குயுபெம், கோவா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | குயுபெம், கோவா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Successful Candidates" (Xlsx). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 April 2017.
- ↑ My Neta
- ↑ Independent MLA Backing Manohar Parrikar Quits As State-Run Body Chief
- ↑ "Independent Goa MLA Prasad Gaonkar resigns as GFDC chief". Archived from the original on 2022-01-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.