பிரஜ்பிர் சரண் தாஸ்

பிரஜ்பீர் சரண் தாஸ் (15 டிசம்பர் 1925 - அக்டோபர் 14, 2016) இவா் சிக்கிம் மாநிலத்தை சோ்ந்த  இந்திய அரசியல்வாதி ஆவார். இவா் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 முதல் 1974 வரை தலைமை  நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.[1][2]  மேலும் இவா் 1972 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்.[3] இவர் 90 வயதில் அக்டோபர் 2016 ல் இறந்தார்.[4]

குறிப்புகள் தொகு

  1. Ben Cahoon. "India". பார்க்கப்பட்ட நாள் 2017-05-03. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  2. [1]
  3. "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. Archived from the original (PDF) on 14 September 2017.
  4. "Obituary ad of B. S. Das". பார்க்கப்பட்ட நாள் 30 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜ்பிர்_சரண்_தாஸ்&oldid=2960165" இலிருந்து மீள்விக்கப்பட்டது