பிரணவப்பிரியா
பிரணவப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 57 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சிம்மேந்திரமத்திம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி2 ம2 ப நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 ப ம2 க2 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996