பிரதிநிதிகள் சபை (பிஜி)

பிரதிநிதிகள் சபை (House of Representatives) என்பது பிஜி நாட்டின் பாராளுமன்றத்தின் கீழவை ஆகும். மற்றொன்று செனட் எனப்படும் மேலவை ஆகும். பிரதிநிதிகள் சபைக்கு பிஜியின் பாராளுமன்றத்தில் சட்டத்தை முன்மொழியும் அதிகாரம் உண்டு. (மேலவைக்கு சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் உண்டு.) நிதி தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரமும் பிரதிநிதிகள் சபைக்கு உண்டு. பிஜியின் பிரதமரும் கேபினெட்டும் ஆட்சியில் இருப்பதற்கு, பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையான ஆதரவாளர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

தொகு

இரண்டு விதமான தொகுதிகள் உள்ளன. பொதுத் தொகுதிகளில் எவரும் போட்டியிடலாம். சமூகத் தொகுதிகளை இனவாரியாக பிரித்துள்ளனர். குறிப்பிட்ட தொகுதியில் அதற்கு ஒதுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரே போட்டியிட முடியும்.

பொதுத் தொகுதிகள்

தொகு
  1. இம்பா பொதுத் தொகுதி
  2. இம்புவா பொதுத் தொகுதி
  3. தகாதுரோவ் பொதுத் தொகுதி
  4. தன்னிங்கம் பொதுத் தொகுதி
  5. லம்பாசா பொதுத் தொகுதி
  6. லமி பொதுத் தொகுதி
  7. லவு டவேவுனி ரொட்டுமா பொதுத் தொகுதி
  8. லவுதாலா பொதுத் தொகுதி
  9. லவுடோக்கா நகர பொதுத் தொகுதி
  10. லோமாய்வுனா நமோசி கண்டவு பொதுத் தொகுதி
  11. மதுவாட்டா கிழக்கு பொதுத் தொகுதி
  12. மங்கோண்டுரோ பொதுத் தொகுதி
  13. நண்டி பொதுத் தொகுதி
  14. நண்டுரோங்கா பொதுத் தொகுதி
  15. நசினு ரேவா பொதுத் தொகுதி
  16. நவுசோரி நைடாசிரி பொதுத் தொகுதி
  17. ரா பொதுத் தொகுதி
  18. சமம்புலா டமவுவா பொதுத் தொகுதி
  19. செருவா நவோசா பொதுத் தொகுதி
  20. சுவா நகர பொதுத் தொகுதி
  21. டைலெவு வடக்கு ஓவலவு பொதுத் தொகுதி
  22. டைலெவு தெற்கு லோமாய்விட்டி பொதுத் தொகுதி
  23. டவுவா பொதுத் தொகுதி
  24. வுடா பொதுத் தொகுதி
  25. யசவா நவகா பொதுத் தொகுதி

சமூகத் தொகுதிகள்

தொகு
பிஜியர் சமூகத் தொகுதிகள்
  1. இம்பா கிழக்கு பிஜியர் சமூகத் தொகுதி
  2. இம்பா மேற்கு பிஜியர் சமூகத் தொகுதி
  3. இம்புவா பிஜியர் சமூகத் தொகுதி
  4. தகாந்துரோவ் கிழக்கு பிஜியர் சமூகத் தொகுதி
  5. தகாந்துரோவ் மேற்கு பிஜியர் சமூகத் தொகுதி
  6. கண்டவு பிஜியர் சமூகத் தொகுதி
  7. லவு பிஜியர் சமூகத் தொகுதி
  8. லோமாய்விட்டி பிஜியர் சமூகத் தொகுதி
  9. மதுவாட்டா பிஜியர் சமூகத் தொகுதி
  10. நண்டுரோங்கா நவோசா பிஜியர் சமூகத் தொகுதி
  11. நைடாசிரி பிஜியர் சமூகத் தொகுதி
  12. நமோசி பிஜியர் சமூகத் தொகுதி
  13. நசினு நகர்ப்புறம் பிஜியர் சமூகத் தொகுதி
  14. வடகிழக்கு நகர்ப்புறம் பிஜியர் சமூகத் தொகுதி
  15. வடமேற்கு நகர்ப்புறம் பிஜியர் சமூகத் தொகுதி
  16. ரா பிஜியர் சமூகத் தொகுதி
  17. ரேவா பிஜியர் சமூகத் தொகுதி
  18. செருவா பிஜியர் சமூகத் தொகுதி
  19. தென்மேற்கு நகர்ப்புறம் பிஜியர் சமூகத் தொகுதி
  20. சுவா நகர்ப்புறம் பிஜியர் சமூகத் தொகுதி
  21. டைலெவு வடக்கு பிஜியர் சமூகத் தொகுதி
  22. டைலெவு தெற்கு பிஜியர் சமூகத் தொகுதி
  23. தமவுவா லவுத்தாலா நகரம் பிஜியர் சமூகத் தொகுதி
பிஜி இந்தியர் சமூகத் தொகுதிகள்
  1. பா கிழக்கு இந்தியர் சமூகத் தொகுதி
  2. பா மேற்கு இந்தியர் சமூகத் தொகுதி
  3. லம்பாசா இந்தியர் சமூகத் தொகுதி
  4. லம்பாசா ஊரகம் இந்தியர் சமூகத் தொகுதி
  5. லவுத்தாலா இந்தியர் சமூகத் தொகுதி
  6. லவுடோக்கா நகரம் இந்தியர் சமூகத் தொகுதி
  7. லவுடோக்கா ஊரகம் இந்தியர் சமூகத் தொகுதி
  8. மதுவாட்டா கிழக்கு தகாந்துரோவ் இந்தியர் சமூகத் தொகுதி
  9. நண்டி இந்தியர் சமூகத் தொகுதி
  10. நண்டி நகர்ப்புறம் இந்தியர் சமூகத் தொகுதி
  11. நண்டுரோங்கா இந்தியர் சமூகத் தொகுதி
  12. நசினு இந்தியர் சமூகத் தொகுதி
  13. சுவா நகரம் இந்தியர் சமூகத் தொகுதி
  14. டைலெவு ரேவா இந்தியர் சமூகத் தொகுதி
  15. தவுவா இந்தியர் சமூகத் தொகுதி
  16. வனுவா லெவு மேற்கு இந்தியர் சமூகத் தொகுதி
  17. விட்டி லெவு தெற்கு கண்டவு இந்தியர் சமூகத் தொகுதி
  18. விட்டி லெவு கிழக்கு இந்தியர் சமூகத் தொகுதி
  19. வுடா இந்தியர் சமூகத் தொகுதி
ரொட்டுமர் சமூகத் தொகுதி
  1. ரொட்டுமா ரொட்டுமர் சமூகத் தொகுதி
பொது சமூகத் தொகுதிகள்
  1. வடகிழக்கு பொது சமூகத் தொகுதி
  2. சுவா நகரம் பொது சமூகத் தொகுதி
  3. மேற்கு மத்தியம் பொது சமூகத் தொகுதி

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிநிதிகள்_சபை_(பிஜி)&oldid=3221088" இலிருந்து மீள்விக்கப்பட்டது