பிரதீப் குமார் கியாவாலி
பிரதீப் குமார் கியாவாலி ( நேபாளி: प्रदीप कुमार ज्ञवाली ) ஒரு நேபாள அரசியல்வாதி ஆவார். இவர் நேபாளப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர் (ஒருங்கிணைந்த மார்க்சிச-லெனினிஸ்ட்) ஆவார். இவர் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆவார். [1] 2008 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் குல்மி -2 தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், 24345 வாக்குகளைப் பெற்றார் [2]
பிரதீப் குமார் கியாவாலி | |
---|---|
நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 மார்ச் 2018 | |
குடியரசுத் தலைவர் | வித்யா தேவி பண்டாரி |
பிரதமர் | கட்க பிரசாத் சர்மா ஒளி |
முன்னையவர் | கட்க பிரசாத் சர்மா ஒளி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | நேபாளம்i |
அரசியல் கட்சி | நேபாள பொதுவுடமைக் கட்சி |
2008 சட்டமன்றத் தேர்தலில் அவர் குல்மி -2 தொகுதியில் இருந்து 23253 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] தற்போது அவர் நேபாள வெளியுறவு அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Central Committee Members". Archived from the original on 2008-02-25. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
- ↑ "Finalised Constituencies With Top Two Candidates". Archived from the original on 2012-08-02. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
- ↑ Election Commission of Nepal