பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - சபரகமுவா மாகாணம், இலங்கை
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
நிர்வாக நடவடிக்கைகளுக்காக இலங்கையின் சபரகமுவா மாகாணம் 28 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இரத்தினபுரி மாவட்டம் 17 பிரிவுகளையும், கேகாலை மாவட்டம் 11 பிரிவுகளையும் கொண்டுள்ளது. 388 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டியா பிரதேச செயலாளர் பிரிவு மிகப் பெரிய பிரதேச செயலாளர் பிரிவாகவும் 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் ஒபநாயக்கா பிரதேச செயலாளர் பிரிவு மிகச் சிறிய பிரதேச செயலாளர் பிரிவாகவும் காணப்படுகிறது.[1]
இரத்தினபுரி மாவட்டம்
தொகுஇரத்தினபுரி மாவட்டம் 17 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
- அயகமை பிரதேச செயலாளர் பிரிவு
- பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவு
- எகலியகொடை பிரதேச செயலாளர் பிரிவு
- எலபாத்தை பிரதேச செயலாளர் பிரிவு
- எம்பிலிபிட்டியா பிரதேச செயலாளர் பிரிவு
- கொடக்கவளை பிரதேச செயலாளர் பிரிவு
- இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவு
- ககவத்தை பிரதேச செயலாளர் பிரிவு
- கலவானை பிரதேச செயலாளர் பிரிவு
- கிரியெல்லை பிரதேச செயலாளர் பிரிவு
- கொலொன்னை பிரதேச செயலாளர் பிரிவு
- குருவிட்டை பிரதேச செயலாளர் பிரிவு
- நிவித்திகலை பிரதேச செயலாளர் பிரிவு
- ஓப்பநாயக்கை பிரதேச செயலாளர் பிரிவு
- பெல்மதுளை பிரதேச செயலாளர் பிரிவு
- இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவு
- வெளிகேபொலை பிரதேச செயலாளர் பிரிவு
கேகாலை மாவட்டம்
தொகுகேகாலை மாவட்டம் 11 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது
- அரநாயக்கா பிரதேச செயலாளர் பிரிவு
- புலத்கொகுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு
- தெகியோவிட்டை பிரதேச செயலாளர் பிரிவு
- தெரனியாகலை பிரதேச செயலாளர் பிரிவு
- கலிகமுவை பிரதேச செயலாளர் பிரிவு
- கேகாலை பிரதேச செயலாளர் பிரிவு
- மாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவு
- றம்புக்கணை பிரதேச செயலாளர் பிரிவு
- ருவான்வெல்லை பிரதேச செயலாளர் பிரிவு
- வறக்கப்பொலை பிரதேச செயலாளர் பிரிவு
- எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு