பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - தென் மாகாணம், இலங்கை
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இலங்கையின் மாவட்டங்கள் இலங்கையின் பிரதேச செயலகங்கள் என்ற துணை நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஆரம்பத்தில் கோரளை எனப் பிரிக்கப்பட்டிருந்தன.
தென் மாகாணத்தில் 47 பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளன. 19 பிரிவுகள் காலி மாவட்டத்திலும், 12 பிரிவுகள் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 16 பிரிவுகள் மாத்தறை மாவட்டத்திலும் உள்ளன.[1]
காலி மாவட்டம்
தொகு- அக்மீமனை பிரதேச செயலாளர் பிரிவு
- அம்பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவு
- பத்தேகமை பிரதேச செயலாளர் பிரிவு
- பலப்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவு
- பெந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு
- போப்பே பொட்டலை பிரதேச செயலாளர் பிரிவு
- எல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவு
- காலி பிரதேச செயலாளர் பிரிவு
- கோனபின்னுவலை பிரதேச செயலாளர் பிரிவு
- கபராதுவை பிரதேச செயலாளர் பிரிவு
- இக்கடுவை பிரதேச செயலாளர் பிரிவு
- இமதுவை பிரதேச செயலாளர் பிரிவு
- கரந்தெனிய பிரதேச செயலாளர் பிரிவு
- நாகொடை பிரதேச செயலாளர் பிரிவு
- நெலுவை பிரதேச செயலாளர் பிரிவு
- நியாகமை பிரதேச செயலாளர் பிரிவு
- தவலமை பிரதேச செயலாளர் பிரிவு
- வெலிவிட்டிய திவித்துரை பிரதேச செயலாளர் பிரிவு
- யக்கலமுல்லை பிரதேச செயலாளர் பிரிவு
அம்பாந்தோட்டை மாவட்டம்
தொகு- அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு
- அங்குணகொளபெலசை பிரதேச செயலாளர் பிரிவு
- பெலியத்தை பிரதேச செயலாளர் பிரிவு
- அம்பாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு
- கட்டுவனை பிரதேச செயலாளர் பிரிவு
- லுணுகம்வெகரை பிரதேச செயலாளர் பிரிவு
- ஒக்கவெலை பிரதேச செயலாளர் பிரிவு
- சூரியவெவை பிரதேச செயலாளர் பிரிவு
- தங்காலை பிரதேச செயலாளர் பிரிவு
- திசமகாராமை பிரதேச செயலாளர் பிரிவு
- வலஸ்முல்லை பிரதேச செயலாளர் பிரிவு
- வீரக்கெட்டிய பிரதேச செயலாளர் பிரிவு
மாத்தறை மாவட்டம்
தொகு- அக்குரசை பிரதேச செயலாளர் பிரிவு
- அத்துரலிய பிரதேச செயலாளர் பிரிவு
- தெவிநுவரை பிரதேச செயலாளர் பிரிவு
- திக்குவல்லை பிரதேச செயலாளர் பிரிவு
- கக்மனை பிரதேச செயலாளர் பிரிவு
- கம்புறுப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு
- கிரிந்தை புகுல்வெல்லை பிரதேச செயலாளர் பிரிவு
- கொட்டப்பொலை பிரதேச செயலாளர் பிரிவு
- மாலிம்படை பிரதேச செயலாளர் பிரிவு
- மாத்தறை பிரதேச செயலாளர் பிரிவு
- முலட்டியனை பிரதேச செயலாளர் பிரிவு
- பஸ்கொடை பிரதேச செயலாளர் பிரிவு
- பிட்டபத்தறை பிரதேச செயலாளர் பிரிவு
- திககொடை பிரதேச செயலாளர் பிரிவு
- வெலிகமை பிரதேச செயலாளர் பிரிவு
- வெலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Divisions of Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2016.