பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மத்திய மாகாணம், இலங்கை
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இலங்கையின் மாவட்டங்கள் இலங்கையின் பிரதேச செயலகங்கள் என்ற துணை நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஆரம்பத்தில் கோரளை எனப் பிரிக்கப்பட்டிருந்தன.
வடமத்திய மாகாணத்தில் 29 பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளன. 22 பிரிவுகள் அனுராதபுரம் மாவட்டத்திலும், 07 பிரிவுகள் பொலன்னறுவை மாவட்டத்திலும் உள்ளன.[1]
அனுராதபுரம் மாவட்டம்
தொகு- கல்னேவை பிரதேச செயலாளர் பிரிவு
- கலன்பிந்துனுவெவை பிரதேச செயலாளர் பிரிவு
- கொரவப்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவு
- இபலோகமை பிரதேச செயலாளர் பிரிவு
- ககட்டகஸ்திகிலியை பிரதேச செயலாளர் பிரிவு
- கெப்பிட்டிக்கொல்லாவை பிரதேச செயலாளர் பிரிவு
- கெக்கிராவை பிரதேச செயலாளர் பிரிவு
- மகாவிலாச்சி பிரதேச செயலாளர் பிரிவு
- மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவு
- மிகிந்தலை பிரதேச செயலாளர் பிரிவு
- நாச்சாதுவை பிரதேச செயலாளர் பிரிவு
- நொச்சியாகமை பிரதேச செயலாளர் பிரிவு
- நுவரகமை பலாத்தை மத்தி பிரதேச செயலாளர் பிரிவு
- நுவரகமை பலாத்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு
- பதவியா பிரதேச செயலாளர் பிரிவு
- பலாகலை பிரதேச செயலாளர் பிரிவு
- பலுகஸ்வெவை பிரதேச செயலாளர் பிரிவு
- இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவு
- இறம்பாவை பிரதேச செயலாளர் பிரிவு
- தலாவை பிரதேச செயலாளர் பிரிவு
- தம்புத்தேகமை பிரதேச செயலாளர் பிரிவு
- திறப்பனை பிரதேச செயலாளர் பிரிவு
பொலன்னறுவை மாவட்டம்
தொகுஇவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Divisions of Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2016.