பிரபுதாஸ் பட்வாரி

இந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர்

பிரபுதாசு பட்வாரி (Prabhudas Patwari, 1909–85) ஓர் இந்திய வழக்கறிஞரும் சமூகவியலாளரும் விடுதலை இயக்க வீரரும் காந்தியவாதியும் ஆவார். குசராத் மாநிலத்தவராகிய பட்வாரி மது,மாது,இறைச்சி ஆகியவற்றை விலக்கி ஒழுக்கம் சார்ந்த வாழ்வை வலியுறுத்தியவர். குடிப்பழக்கம் இல்லாத பட்வாரி தமது வாழ்நாளின் இறுதி வரை மதுவிலக்குக்கிற்கு ஆதரவாகப் போராடியவர். 1977 முதல் 1980 வரை தமிழ்நாடு ஆளுநராக பணியாற்றி உள்ளார்.

முன்னர் தமிழக ஆளுநர்
127 ஏப்ரல் 1977 – 27 அக்டோபர் 1980
பின்னர்"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபுதாஸ்_பட்வாரி&oldid=3441467" இலிருந்து மீள்விக்கப்பட்டது