பி. கோவிந்தன் நாயர்

தமிழகத்தின் முன்னாள் செயல் ஆளுநர்

பி. கோவிந்தன் நாயர் (P. Govindan Nair) என்பவர் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆவார். இவர் கேரள மாநிலத்தினைச் சார்ந்தவர். நீதியரசரான இவர் தமிழக ஆளுநராக 9 ஏப்ரல் 1977 முதல் 27 ஏப்ரல் 1977 வரை சிறுது காலம் இப்பொறுப்பினை வகித்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
முன்னர் தமிழக ஆளுநர்
9 ஏப்ரல் 1977 – 27 ஏப்ரல் 1977
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கோவிந்தன்_நாயர்&oldid=3441464" இலிருந்து மீள்விக்கப்பட்டது