பிரபோதனம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் வெளியாகும் இசுலாமிய இதழ்

பிரபோதனம் (Prabodhanam) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள கோழிக்கோடு நகரத்திலிருந்து மலையாள மொழியில் வெளியிடப்படும் ஒரு வாராந்திரி இசுலாமிய இதழாகும்.[4]

பிரபோதனம்
Prabodhanam
ஆசிரியர்டி.கே.உபைத்து
இடைவெளிவாராந்தரி
வெளியீட்டாளர்எம்.கே.மொகமது அலி
முதல் வெளியீடுஆக்த்து 1949[1][2][3]
நிறுவனம்இசுலாமிய சேவை அறக்கட்டளை
அமைவிடம்சில்வர் இல்சு, கோழிக்கோடு, கேரளம், இந்தியா
மொழிமலையாளம்
வலைத்தளம்Prabodhanam.net

வரலாறு தொகு

பிரபோதனம் 1949 ஆம் ஆண்டில் ஒரு மாத வெளியீடாகத் தொடங்கியது.[5] ஆனால் பின்னர் 1964 ஆம் ஆண்டு வார இதழாக மாற்றப்பட்டது. இந்த இதழ் அதிகாரப்பூர்வமாக சமாத்-இ-இசுலாமி இந்தின் கேரளக் கிளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.[6][7][8][9][10] சமாத்-இ-இசுலாமி இந்தின் கேரள அல்காவின் நிறுவனத் தலைவர்களான வி.பி. முகமது அலி மற்றும் கே.சி. அப்துல்லா மௌலவி ஆகியோரால் பிரபோதனம் பத்திரிகை நிறுவப்பட்டது. கோழிக்கோட்டில் உள்ள இசுலாமிய சேவைகள் அறக்கட்டளை அமைப்பு பிரபோதனத்தின் வெளியீட்டாளராக செயல்படுகிறது. பிரபோதனம் தனது அறுபதாவது ஆண்டு விழாவை 2009 ஆம் ஆண்டில் கொண்டாடியது.[11][12][13][14][15]

மேற்கோள்கள் தொகு

  1. Miller, Roland E. Mappila Muslim Culture: How a Historic Muslim Community in India Has Blended Tradition and Modernity. State University of New York Press. p. 330. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  2. Press in India, Part 1 1960. p. 179. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
  3. Abdul Razack P P. Colonialism and community formation in malabar a study of muslims of malabar (PDF). p. 160,162. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
  4. Islamic Studies in India: A Survey of Human, Institutional and Documentary Sources. p. 44. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
  5. Muhammed Rafeeq, T (2010). "6". Development of Islamic movement in Kerala in modern times (PDF). p. 172. பார்க்கப்பட்ட நாள் 29 February 2020. This publication was never stopped after its beginning in Aug 1949 except during the emergency declared by Government of India in 1975.
  6. Brill (1988). EncyclopaediaDictionaryIslamMuslimWorldEtc Vol-6. p. 466.
  7. Pg 214, Press in India, Part 1, India. Ministry of Information and Broadcasting, India. Office of the Registrar of Newspapers, India. Office of the Registrar of Newspapers for India, Ministry of Information and Broadcasting, Govt. of India., 1969 - Language Arts & Disciplines
  8. U. Mohammed. Educational Empowerment of Kerala Muslims: A Socio-historical Perspective. p. 68. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
  9. Shefi, A E. "Chapter 4". Islamic Education in Kerala with special reference to Madrasa Education (PDF). p. 160. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
  10. M Rahim. Changing Identity and Politics of Muslims in Malappuram District Kerala (PDF). p. 137. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
  11. "Muslim publications fail to address the general public: Dr MM Basheer". பார்க்கப்பட்ட நாள் 24 May 2016.
  12. "Grand Celebrations Mark 60th Anniversary of Prabodhanam". Radiance Viewsweekly {radianceweekly.com}. பார்க்கப்பட்ட நாள் 24 May 2016.
  13. Moideenkutty, A. "Mawlana Chalilakath and Darul Uloom at Vazhakkad." Prabodhanam Special Edition (1998): 64-69.
  14. K.Siddique. "The Criterion". Volume 13, Issues 1-3. Islamic Research Academy. 1978.
  15. The Muslim World League Journal. Volume 14. The University of Virginia.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபோதனம்&oldid=3478854" இலிருந்து மீள்விக்கப்பட்டது