பிரபோவோ சுபியாந்தோ
பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto, பிறப்பு: 17 அக்டோபர் 1951) இந்தோனேசிய அரசியல்வாதியும், தொழிலதிபரும், முன்னாள் இராணுவ அதிகாரியும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் ஆவார்.[1] இவர் இந்தோனேசியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 23, 2019 அன்று, 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்திற்கான மேம்பட்ட இந்தோனேசியா அமைச்சரவையில் இந்தோனேசியா குடியரசின் 26வது பாதுகாப்பு அமைச்சராக பிரபோவோ நியமிக்கப்பட்டார்.[2]
லெப்டினன்ட் ஜெனரல் பிரபோவோ சுபியாந்தோ Prabowo Subianto | |
---|---|
தேர்தல் உருவப்படம், 2023 | |
பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 அக்டோபர் 2019 | |
குடியரசுத் தலைவர் | ஜோக்கோ விடோடோ |
Deputy | முகம்மது எரீந்திரா |
முன்னையவர் | ரியாமிசார்டு ரியாக்கூடு |
செரீந்திரா கட்சியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 செப்டம்பர் 2014 | |
முன்னையவர் | சுகர்தி |
இராணுவத் தளபதி | |
பதவியில் 20 மார்ச் 1998 – 22 மே 1998 | |
குடியரசுத் தலைவர் |
|
முன்னையவர் | சுகியானோ |
பின்னவர் | சமாரி சனியாகோ |
செனரல் | |
பதவியில் 1 திசம்பர் 1995 – 20 மார்ச் 1998 | |
குடியரசுத் தலைவர் | சுகார்த்தோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 அக்டோபர் 1951 ஜகார்த்தா, இந்தோனேசியா |
அரசியல் கட்சி | செரிந்திரா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | கோல்கார் (2008 வரை) |
துணைவர் | சித்தி கெடியாட்டி அரியாதி (மே 1983-1998, மணமுறிவு |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | இந்தோனேசிய இராணுவ அகாதமி |
வேலை |
|
கையெழுத்து | |
இணையத்தளம் | இணையதளம் |
Military service | |
பற்றிணைப்பு | இந்தோனேசியா |
கிளை/சேவை | இந்தோனேசிய இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1974–1998 |
தரம் | லெப். செனரல் |
அலகு | கோப்பாசசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Prabowo, dari Lawan Politik hingga Jadi Menhan Jokowi". Detik.com. 30 Agustus 2023. https://news.detik.com/pemilu/d-6904576/gerindra-insyaallah-ri-akan-punya-presiden-orang-banyumas-namanya-prabowo.
- ↑ Mangkuto, Wangi Sinintia (26 Oktober 2019). "Prabowo, dari Lawan Politik hingga Jadi Menhan Jokowi". CNBC Indonesia இம் மூலத்தில் இருந்து 2019-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://www.cnbcindonesia.com/news/20191026110234-4-110339/prabowo-dari-lawan-politik-hingga-jadi-menhan-jokowi.