பிரமோத்ரி மொகந்தி
பிரமோத்ரி மொகந்தி (Brahmotri Mohanty) (1934 - 30 ஜூன் 2010) என்பவர் ஒடிய எழுத்தாளர் ஆவார் . இவர் ஏராளமான கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். 1983 ஆம் ஆண்டில் ஒடிசா சாகித்ய அகாதமி விருதை வென்ற துருஷ்திர துயுதி கவிதைத் தொகுப்பால் இவர் பரவலாக அறியப்படுகிறார்.[1] [2]
பிரமோத்ரி மொகந்தி | |
---|---|
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்ய அகாதமி விருது |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் 1934இல் புரியில் பிறந்தார். [3] இவர் ஒடிசா சாகித்ய அகாதமி விருது வென்ற பிஜய்கிருஷ்ணா மொஹந்தியை மணந்தார். இவர் 76 வயதில் காலமானார். [4]
தொழில்
தொகுஇவரது முதல் கவிதை 1950 இல் வெளியிடப்பட்டது. இவரது கவிதைகள் பல ஒடியா பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவரது முதல் கவிதைத் தொகுப்பு 1972 இல் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட படைப்புகள்
தொகு- மொகந்தி (2004). சிரந்தானா= சிரந்தானா (in ஒடியா). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7400-398-3. இணையக் கணினி நூலக மைய எண் 905490027.
- மகந்தி, பிரமோத்ரி (2001). பிரதிக்சினா (in ஒடியா). ஒடிசா புக் ஷோத்ரா. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7400-324-X. இணையக் கணினி நூலக மைய எண் 51265034.
{{cite book}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - Mahanti, Brahmotri (2002). Uttarana (in ஒடியா). Granthamandira. இணையக் கணினி நூலக மைய எண் 51163634.மக்ந்தி, பிரமோத்ரி (1972). அபதரானா (in ஒடியா). ஜே . மஹபத்ரா. இணையக் கணினி நூலக மைய எண் 46465539.
சான்றுகள்
தொகு- ↑ Tharu, S.J.; Lalita, K.; City University of New York (1991). Women Writing in India: The twentieth century. Women Writing in India Vol. II. Feminist Press at the City University of New York. p. 392. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55861-029-3. பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
- ↑ "Odisha Sahitya Akademi". Odisha Sahitya Akademi (in ஒடியா). Archived from the original on 2020-02-16. பார்க்கப்பட்ட நாள் 2020-04-01.
- ↑ In Their Own Voice: The Penguin Anthology of Contemporary Indian Women Poets. பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
- ↑ "Writer Brahmotri Mohanty passes away". The Hindu. 2010-07-02. பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.