பிரமோத் ரியாங்

பிரமோத் ரியாங் (Pramod Reang) என்பவர் இந்தியச் சமூக சேவகரும் திரிபுரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திரிபுரா சட்டமன்றத்தில் சாந்திர்பஜார் சட்டமன்றத் தொகுதிக்கு 2023ஆம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2] முன்னதாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் இவர் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

பிரமோத் ரியாங்
Pramod Reang
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018
முன்னையவர்மணீந்திர ரியாங்
தொகுதிசாந்திபஜார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிரிபுரா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Shantibazar Assembly Election: Pramod Reang has won the election=2022-12-06".
  2. "Shantibazar Election Result 2018=2022-12-26".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோத்_ரியாங்&oldid=3817675" இலிருந்து மீள்விக்கப்பட்டது