பிரம்மதேவா

பிரம்மதேவா (1060- 1130) என்பவர் கணித நிபுணர்.  ஆரியபட்டரின் ஆரியப்பாட்டியா என்னும் நூலுக்குத் திறனாய்வு நூல் எழுதினார். அந்தத் திறனாய்வு நூலின் பெயர் கானபிரகாச ஆகும். திரிகோணவியல் பற்றியும் வானியல் பற்றியும் இந்தத் திறனாய்வு நூலில் எழுதப்பட்டுள்ளது.  வட இந்தியா உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரபுத்தவின் மகன் பிரம்மதேவா ஆவார்.[1]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மதேவா&oldid=2240224" இலிருந்து மீள்விக்கப்பட்டது