பிரம்மாண்டம்
பிரம்மாண்டம் என்பது பதினான்கு உலகங்களில் தொகுப்பாகும்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரம்மாண்டம் என்பது பதினான்கு உலகங்களில் தொகுப்பாகும். இந்த உலகங்கள் அனைத்தும் மாயையால் ஆனவை என்றும், நிலையாக இல்லாமல் அழிந்து போவன என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்த உலகங்களின் தொகுப்பான பிரம்மாண்டத்தின் இறைவனை பிரம்மாண்ட நாயகன் என்றும், இறைவியை பிரம்மாண்ட நாயகி என்றும் அழைக்கின்றனர்.
இந்த பிரம்மாண்டமானது உச்ச லோகம், மத்ய லோகம், நீச லோகம் என மூன்று பகுதிகளாக உள்ளதாக கீதையில் கூறப்பட்டுள்ளது.
பதினான்கு உலகங்களின் பட்டியல்
தொகுஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு