பிரம்மாண்ட புராணம்

பிரம்மாண்ட புராணம் என்பது மகாபுராணங்களில் இறுதியானதாகும். இப்புராணம் பூர்வபாகம், மத்யம பாகம், உத்தர பாகம் என்ற மூன்று பிரிவுகளையும், 12,000 ஸ்லோகங்களை கொண்டுள்ளது. மேலும் இப்புராணம் பிரம்மாவை புகழும் ராஜசிக புராண வகையினைச் சார்ந்தது.

காண்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மாண்ட_புராணம்&oldid=1418229" இருந்து மீள்விக்கப்பட்டது