ராஜசிக புராணம்

ராஜசிக புராணம் என்பது பிரம்மாவை புகழும் மகா புராணங்களாகும். பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், பவிசிய புராணம், வாமன புராணம், பிரம்ம புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணம் ஆகிய புராணங்கள் இவ்வகைச் சார்ந்தவை.

இப்புராணங்களில் உலகம் உருவாவது முதல் பிரளைய காலத்தில் உலகம் அழிவது வரை அனைத்தும் படைப்பின் கடவுளான பிரம்மாவால் நடைபெருகிறது என்ற வகையில் கூறப்பட்டுள்ளது.

கருவி நூல் தொகு

காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜசிக_புராணம்&oldid=1417800" இலிருந்து மீள்விக்கப்பட்டது