பவிசிய புராணம்

பவிசிய புராணம், அல்லது பவிஷ்ய புராணம், என்பது மகாபுராணங்களில் ஒன்பதாவது புராணமாகும். பவிஷ்யம் என்றால் வருங்காலம் என்று பொருளாகும். சூரிய பகவான் மனுவிற்கு முன்கூட்டியே நடக்கவிருக்கும் நிகழ்வுகளை எடுத்துரைப்பதாக இப்புராணம் உள்ளது. மேலும் இப்புராணம் 15,500 சுலோகங்களை உள்ளடக்கியது.

திருமால் வருங்காலத்தில் எடுக்கும் கல்கி அவதாரம் குறித்து பவிசிய புராணத்தில் குறிப்புகள் உள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவிசிய_புராணம்&oldid=4058451" இலிருந்து மீள்விக்கப்பட்டது