கல்கி (அவதாரம்)

கல்கி அவதாரம் கல்கின் என்றும் பாவநாசன் என்றும் அழைக்கப்படுகிறார். என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

கல்கி
வகைவிஷ்ணு (10-ஆவது அவதாரம்)
இடம்திருப்பரமபதம்
ஆயுதம்நந்தகம் வாள்
விழாக்கள்கல்கி ஜெயந்தி[1]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கல்கி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_(அவதாரம்)&oldid=3767134" இருந்து மீள்விக்கப்பட்டது