பிரம்ம சிரச்சேத மூர்த்தி

சிவ வடிவங்களில் ஒன்றான
பிரம்ம சிரச்சேத மூர்த்தி

மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: வேடுவக் கோலம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

செருக்கு மிகுந்த பிரம்மாவின் தலைகளில் ஒன்றினை கொய்த சிவபெருமானின் திருவுருவம் பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இத்திருவுருவம் சிவனது அறுபத்து நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகும்.

சொல்லிலக்கணம்

தொகு

வேறு பெயர்கள்

தொகு

தோற்றம்

தொகு

உருவக் காரணம்

தொகு

பிரம்மாவுக்கும் திருமாலிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி உண்டானது. வேதமும், பிரணவமும் சிவனே இருவரிலும் உயர்வானவர் என்று கூறிய பின்னும், இருவரின் சண்டையும் தொடர்ந்தது. இதை தேவர்கள் மூலம் அறிந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி தந்தார். அதனைக் கண்ட திருமால் தன்னைவிட ஈசனே பெரியவர் என்று அமைதியானார். ஆனால் பிரம்மா அதை ஏற்காமல் இன்னும் செருக்குடன் இருந்தார்.

எனவே சிவபெருமான் பைரவராக மாறி அவருடைய தலைகளில் ஒன்றினை கொய்தார். முனிவர்களிடமுடம், தேவர்களிடமும் அதை பிட்சை பாத்திரமாக்கி ரத்த வேட்டை நடத்தினார். இதனால் பிரம்மாவின் செறுக்கு அழிந்தது.

கோயில்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு