பிரரே மோறேல்

பிரரே மோறேல் (ஆங்கில மொழி: Pierre Morel) (பிறப்பு: 12 மே 1964) ஒரு பிரான்ஸ் நாட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் டேகின், தி கன்மன் போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார், மற்றும் இவர் தி டிரான்ஸ்போர்டர், அன்லீஷ்ட், வார் போன்ற பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரரே மோறேல்
Pierre-Morel-Taken.JPG
பிறப்பு12 மே 1964 (1964-05-12) (அகவை 56)
பிரான்ஸ்
பணிஇயக்குநர்
ஒளிப்பதிவாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1992–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்டேகின்
தி கன்மன்

திரைப்படங்கள்தொகு

இயக்குனராகதொகு

ஒளிப்பதிவாளராகதொகு

  • 2002: தி டிரான்ஸ்போர்டர்
  • 2005: அன்லீஷ்ட்
  • 2007: வார்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரரே_மோறேல்&oldid=1798607" இருந்து மீள்விக்கப்பட்டது