பிரளயம் (ஏவுகணை)

பிரளயம் ஏவுகணை (Pralay)[9]பிரளய் ஏடுகணை ஒரு தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் குறுகிய தூர ஏவுகணை ஆகும்.[10][11] இது நிலப்பரப்பில் இருந்து தரையில் ஏவப்படும் ஏவுகணை ஆகும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வடிவமைத்த.[12] இந்த ஏவுகணைகள் இந்தியத் தரைப்படையினரின் பயன்பாட்டில் உள்ளது. இது ஏவக்கூடிய தொலைவு 150 முதல் 500 கிலோ மீட்டர் ஆகும். இது திட பொருளைக் கொண்டது. இது 350 முதல் 700 கிலோ கிராம் வெடி பொருளைக் கொண்டுச் செல்லும் திறன் கொண்டது. இது பல சோதனைகளுக்க்குப் பின் 2015ம் ஆண்டில் இந்தியத் தரைப்படையின் ஏவுகணை அணியில் சேர்க்கப்பட்டது...[13][14]

பிரளய்
வகைதந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணை முதல் குறுகிய தூர ஏவுகணை வரை
அமைக்கப்பட்ட நாடுஇந்தியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்இந்தியத் தரைப்படை
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
அளவீடுகள்
எடை5 tonnes (4.9 long tons; 5.5 short tons)[1]
நீளம்> 7,5 - 11 மீட்டர்
விட்டம்> 420 mm , within 750 mm
வெடிபொருள்முன் வடிவமைக்கப்பட்ட, துண்டு துண்டாக உயர் வெடி மருந்து[2][3][4]
போர்க்கலன் எடை500 kg (1,100 lb) - 1,000 kg (2,200 lb)

இயந்திரம்இரண்டு அடுக்கு ஏவுகணை மோட்டார் & மூன்றாம் அடுக்கு சூழ்ச்சி செய்யக்கூடிய மறு நுழைவு வாகனம்[1]
உந்துபொருள்திட எரிபொருள்
இயங்கு தூரம்
150–500 km (93–311 mi)[5]
வேகம்Terminal phase: மாக்குகள் 6.1 (7,470 km/h; 4,640 mph; 2.08 km/s)[6][7]
வழிகாட்டி
ஒருங்கியம்
Inertial navigation system[1]
துல்லியம்<10 மீட்டர்கள் (33 அடி) CEP[8]
ஏவு
தளம்
8 x 8 BEML- Tata

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Rout, Hemant Kumar (8 September 2018). "Pralay set for maiden launch". The New Indian Express. http://www.newindianexpress.com/states/odisha/2018/sep/08/pralay-set-for-maiden-launch-1869189.html. 
  2. Linganna, Girish (23 December 2022). "India's instrument of skyfall: Pralay surface-to-surface short range ballistic missile". Financial Express. https://www.financialexpress.com/defence/indias-instrument-of-skyfall-pralay-surface-to-surface-short-range-ballistic-missile/2924188/. 
  3. "Prithvi Missile Warheads - Airforce Version". Armament Research & Development Establishment. Defence Research and Development Organisation. பார்க்கப்பட்ட நாள் 22 December 2021.
  4. "Warhead of Pralay". Wikimedia Commons. பார்க்கப்பட்ட நாள் 22 December 2021.
  5. "Flight test of short-range surface-to-surface ballistic missile 'Pralay' successful". ENS. The Indian Express. 22 December 2021. https://indianexpress.com/article/cities/pune/flight-test-of-ballistic-missile-pralay-successful-7685426/. 
  6. Badgamia, Nishtha (26 December 2022). "Explained: Indian armed forces may deploy 'Pralay' missile along Pakistan, China border". WION. https://www.wionews.com/india-news/explained-indian-armed-forces-may-deploy-pralay-missile-along-pakistan-china-border-546734. 
  7. "Warhead of Pralay". Wikimedia Commons. பார்க்கப்பட்ட நாள் 22 December 2021.
  8. Jha, Saurav (2017-06-13). "PRALAY: India's New Under Development Conventional Strike Surface-to-Surface Missile". Delhi Defence Review (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  9. Sengupta, Prasun K. "Pralay Infographic".
  10. Chakraborty, Abhishek (22 December 2021). "Watch: India Successfully Tests 'Pralay' Missile. Has Ability To Change Path Midair". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
  11. Philip, Snehesh Alex (2022-12-27). "Pralay — India's first tactical quasi-ballistic missile, a step towards own rocket force". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-28.
  12. "Sizing Up the Competition on the Doklam Plateau". Stratfor. பார்க்கப்பட்ட நாள் 30 April 2018.
  13. Levesques, Antoine. "India's Pralay ballistic missile: a step towards a rocket force?". International Institute for Strategic Studies. பார்க்கப்பட்ட நாள் 27 October 2022.
  14. Kumar, Maj Gen Ashok. "Rocket-Missile Force: An Inescapable Indian Necessity". Chanakya Forum. பார்க்கப்பட்ட நாள் 27 October 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரளயம்_(ஏவுகணை)&oldid=3827959" இலிருந்து மீள்விக்கப்பட்டது