பிரவீன்பாய் ஜினாபாய் ரத்தோட்

இந்திய அரசியல்வாதி


பிரவீன்பாய் ஜினாபாய் ரத்தோட் (Pravinbhai Jinabhai Rathod) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாலிதானாவின் சட்டமன்றத் தொகுதியிலிருந்து குஜராத் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் 2014 ஆம் ஆண்டில் கட்சிக்குள் நடந்த தேர்தலில், பாவ்நகர் கீழவை தொகுதிக்கான காங்கிரசின் முதன்மையானவர்களை 303 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ரத்தோட் குஜராத்தின் கோலி என்ற வகுப்பைச் சார்ந்தவர் ஆவார்.[2]

பிரவீன்பாய் ஜினாபாய் ரத்தோட்
பாலிதானா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2012–2017
குடியரசுத் தலைவர்பிரணப் முக்கர்ஜி
பிரதமர்மன்மோகன் சிங்
Incumbent2012
முன்னையவர்மகேந்திர சர்வையா
பின்னவர்பிகாபாய் பாரையா
தொகுதிபாலிதானா
தனிப்பட்ட விவரங்கள்
பெற்றோர்ஜின்னாபாய் அர்ஜன்பாய் ரத்தோட்
வேலைவிவசாயம்

மேற்கோள்கள் தொகு

  1. "MLA Pravin Rathod wins Congress primary in Bhavnagar". Zee News (in ஆங்கிலம்). 2014-03-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
  2. "Kunvarji Bavaliya's exit raises concern for Koli MLAs of Gujarat Congress" (in en). 12 July 2018. https://www.dnaindia.com/ahmedabad/report-kunvarji-bavaliya-s-exit-raises-concern-for-koli-mlas-of-gujarat-congress-2636181.