பிரவீன் சித்திரவேல்

இந்திய தடகள வீரர்

பிரவீன் சித்திரவேல் (Praveen Chithravel) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். மும்முறை தாண்டுதல் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில்[1] 16.89 மீ தொலைவை தாண்டி நான்காவது இடத்தைப் பிடித்தார்.[2] இப்போட்டி நிகழ்விற்குச் சென்றதில் இவருடைய தனிப்பட்ட சிறந்த தாண்டல் 17.18 மீ (56.4 அடி) இருக்கிறது.[3] இவர் 2023 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 16.68 மீ நீளத்தைத் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பிரவீன் சித்திரவேல்
Praveen Chithravel
தனிநபர் தகவல்
பிறப்பு5 சூன் 2001 (2001-06-05) (அகவை 22)
தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டு
நிகழ்வு(கள்)மும்முறை தாண்டுதல்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)17.37 m (57.0 அடி)
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் தடகளம்
நாடு  இந்தியா
ஆசிய உள்ளரங்க தடகள வெற்றியாளர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2023 ஆசிய உள்ளரங்க தடகள வெற்றியாளர் மும்முறை தாண்டுதல்
இளையோர் ஒலிம்பிக்கு போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் இளையோர் ஒலிம்பிக்கு போட்டிகள் 2018 பியூனசு அயர்சு
12 பிப்ரவரி 2023 இற்றைப்படுத்தியது.

மேற்கோள்கள் தொகு

  1. "Athletics Live Updates Commonwealth Games 2022: Annu wins bronze in javelin; Eldhose bags gold, Aboobacker silver in triple jump" (in en). Sportstar. 7 August 2022. https://sportstar.thehindu.com/commonwealth-games/news/athletics-live-updates-commonwealth-games-2022-triple-jump-javelin-schedule-results-birmingham/article65740464.ece. 
  2. Nag, Utathya (7 August 2022). "Eldhose Paul wins India’s first triple jump gold medal; Abdulla Aboobacker bags silver". Olympics.com. https://olympics.com/en/news/commonwealth-games-2022-athletics-india-triple-jump-eldhose-paul-abdulla-result. பார்த்த நாள்: 7 August 2022. 
  3. "CWG 2022: Eldhose, Abdulla give India historic 1-2 in triple jump". ESPN (in ஆங்கிலம்). 2022-08-07. பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவீன்_சித்திரவேல்&oldid=3807235" இலிருந்து மீள்விக்கப்பட்டது